படம் பார்த்து கவி: இத்தனை

by admin 1
38 views

இத்தனை அழகாய் -வைகறைக்கு
யார் வண்ணம் தொடுத்தார்…
குழம்பிய மனதுக்கு -குளம்பியுடன்
ஓர் வண்ண கோல் கொண்டு
விடை எழுதுகிறாள் யாரோ அவள்….

இளவெயினி..

You may also like

Leave a Comment

error: Content is protected !!