இந்த உலகில் தலை சிறந்த காதல் என்ன என்றால்…
நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் நம் மனது ஒருவரை தேடும்…
என் வாழ்வின் அத்தனை சூழ்நிலையிலும் என்னை ஆசுவாசப்படுத்த நான் தேடும் ஒரே காதல் நீ மட்டுமே….
என்றும் உன்னுடன்….
புவனா…
படம் பார்த்து கவி: இந்த உலகில்
previous post