படம் பார்த்து கவி: இப்பிரபஞ்சத்தின்

by admin 1
32 views

இப்பிரபஞ்சத்தின்
கட்டுங்கடங்கா அரங்கத்தனம்
கூட
அ(கு)ன்றித் தான் போகிறது
அமைதியின் பிடியில்…

பேரன்புடன்
தரணி ❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!