இருளான ஒரு இரவொன்றில்
பாலை நிலத்தில்
திக்கு தெரியாமல்
தவித்து நின்றேன்
லாந்தர் விளக்கோடு
ஒரு மோகினி பேய்
புன்னகையோடு வந்தாள்
ஏனோ அன்றைய பொழுது
விடியவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-
இருளான ஒரு இரவொன்றில்
பாலை நிலத்தில்
திக்கு தெரியாமல்
தவித்து நின்றேன்
லாந்தர் விளக்கோடு
ஒரு மோகினி பேய்
புன்னகையோடு வந்தாள்
ஏனோ அன்றைய பொழுது
விடியவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-