படம் பார்த்து கவி: இருள்

by admin 1
46 views

இருள் சூழ்ந்த பொழுதில்…
மழை சாரல் வீச
அங்கோர் இடத்தில்
மின் மினி பூச்சிகள்
வெளிச்சம் கண்டு ஆர்வம் கொண்டது போல்…
உன் முகம் பார்த்த பொழுதில் காதல் கொண்டேன்…

— இரா. மகேந்திரன்–

You may also like

Leave a Comment

error: Content is protected !!