படம் பார்த்து கவி: இரு இதயங்கள்

by admin 1
59 views

விட்டு கொடுத்து
வாழும் உறவு
ஒருபோதும்
கெட்டு போவதில்லை
ஈகோ பிடித்த
இரு இதயங்கள்
ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!