நீல நிற குழாய்
போல் கம்பி வடத்தின் ஒரு முனையாய் நீ இருக்க…
உனை ஏந்தும் செருகு முனையாய் நானிருக்க…
எத்தனை தூரம் சுழன்று
நீ
சென்றாலும்
வந்து சேர்வது என்னவோ
என்னிடம் தான்…
மின்சாரமாய் நீ பாயும் பொழுதுகளில்
இறுக்கிப் பிடித்துக் கொ(ல்)ள்ளடா கள்வனே
என்னையும் என் காதலையும்…..
🩷 லதா கலை 🩷