இலையோடு மழைத்துளி
எழிலோடு என் மதி
கனவோடு ஒரு கவி
நினைவாகும் நாள் இனி
உழைப்பாலே வியர்வை துளி
உடல் முழுவதும் உருளும் இனி
எழிலோடு என் வாழ்வு
உடலோடும் பொருளோடும் கைகூடும்
இலையோடு மழைத்துளி
அவள் நினைவோடு என் மதி
எங்கள் தேகத்தின் வியர்வை துளி
எழிலோடு என் வாழ்வு
அவள் உறவோடு கைகூடும்
சர். கணேஷ்
படம் பார்த்து கவி: இலையோடு மழைத்துளி
previous post