தலைப்பு : ஈரமான ஈகை.
என் ஜன்னல் ஓரம்! மழைத்துளியின் ஈரம்! எப்பிராயத்தினரும் குதுகளிக்க!
எம் மனபாரம் போக்க!
பூமகளின் துயர் துடைக்க!
வந்த மேக மகளின் கண்ணீர் துளி!
வான மகனே தம் பூமித்தாயவளை
முத்தமிட!
தடைகளை தாண்டி
வறண்ட நிலத்தை குளிர்விக்க! வந்து பொழிந்தமையோ!
என்னே உம் ஈகை…
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: ஈரமான
previous post