படம் பார்த்து கவி: உச்சி திலகம்

by admin 2
59 views

உச்சி திலகம்

மின்னும் மாணிக்கம்

சிந்தின சிந்தூரம்

சொல்லும் அந்தரங்கம்.

அவளும் நானும்

விளையாடும் கோலாகலம்;

சொல்லிய சொல்லிலும்

சொல்லாத சொல்லிலும்

விளையும் மன்மத ராகம்

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!