உண்மையும் நேர்மையும்
யார் பக்கம் இருக்கிறதோ –
நீதியும் ஞாயமும் யார் மனதில் நிலைக்கிறதோ –
உழைப்பும் உயர்வும் யார் வாழ்வின் வழி முறையோ –
துரோகமும் பகைமையும்
பொய்யையும்
தீயிலிட்டு
சாம்பல் மேட்டின் மேல்நிற்கும் அரிமாவாய்
கர்ஜிக்கும் தோரணையில் காண்போம் வாரீர்!!
—பூமலர்