படம் பார்த்து கவி: உன்னுள்

by admin 1
58 views

உன்னுள் இருக்கும் பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அந்த இயற்கையையும் உன் ஈர்ப்பால் பிம்பமாக உள்ளே இழுத்து வைத்திருக்கிறாய் ….

ஆனால் உன்னை பாதுகாப்பாக கையாள்வது தான் மானிடனுக்கு கடினமாக உள்ளது .

ஆம் வெளிப்படைத்தன்மையாக இருந்தால் மனிதனும் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாக தானே உள்ளது …. ❣️ ‌‌- *சுபாஷ் மணியன்*

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!