படம் பார்த்து கவி: உன் கடைக்கண்

by admin 1
31 views

உன்
கடைக்கண் பார்வை பட்டவுடன்
காலணி கூட
கர்ப்பம் தரித்து
விடுகிறது…

மலர்க்கொத்தாய்!!

பேரன்புடன்
தரணி ❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!