படம் பார்த்து கவி: உன் கால் அழகை

by admin 1
54 views

உன் கால் அழகை மறைப்பதற்கு திரைசீலையாக கொலுசையும் மெகந்தியையும் பயன்படுத்தியுள்ளாயோ…. !!!

அடியே என் அழகி பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல உன் கால் அழகை தீண்டியதால் கொலுசும் மெகந்தியும் மின்னுதடி ….‌!!!‌ ❣️

          - சுபாஷ் மணியன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!