உன் பூப்போன்ற பாதத்தை
சுமந்து செல்கிறேன்
திணமும் நான்
என்னை நீ
உன் வாசல் படியில்
திணமும் விட்டு சென்றாலும்
என்னை நீ
மதித்தாலும்
மிதித்தாலும்
உன்னை சுமந்தபடி
என் ஆயுள் வரை
உனக்கு அடிமையாக
இருப்பேன்
உன் பாத கவசம்மாக
M.W Kandeepan 🙏
உன் பூப்போன்ற பாதத்தை
சுமந்து செல்கிறேன்
திணமும் நான்
என்னை நீ
உன் வாசல் படியில்
திணமும் விட்டு சென்றாலும்
என்னை நீ
மதித்தாலும்
மிதித்தாலும்
உன்னை சுமந்தபடி
என் ஆயுள் வரை
உனக்கு அடிமையாக
இருப்பேன்
உன் பாத கவசம்மாக
M.W Kandeepan 🙏