அரைகுறையாய்
தமிழ் தெரிந்த என்னிடம்
இலக்கண பிழையில்லாமல்
கவிதை எழுத சொல்லினர்.
யோசிக்காமல்
உன் பெயரை மட்டும் எழுதினேன்.
-லி.நௌஷாத் கான்-
அரைகுறையாய்
தமிழ் தெரிந்த என்னிடம்
இலக்கண பிழையில்லாமல்
கவிதை எழுத சொல்லினர்.
யோசிக்காமல்
உன் பெயரை மட்டும் எழுதினேன்.
-லி.நௌஷாத் கான்-