படம் பார்த்து கவி: முடிவா…!

by admin 2
103 views

முடிவா…!
விதை
செடியாகும்
கொடியாகி
மரமாகி
பூ தந்து
காய் கனி தந்து
மீண்டும்
விதை தருகிறதே..?
இது தான்
விஞ்ஞானம்.
விதை என்பது
முடிவு அல்ல.
ஆயிரம்
விதைகளின்
துவக்கம்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!