உன் மோகத்தில்
எனை மூழ்கடித்தும்
உன் தாகத்தில்
எனையள்ளிப் பருகியும்
இன்னும் தீராத
உன் தாபம் கண்டு
கொதிக்கும் குளம்பியும்
குழம்பி தளும்பி தத்தளிக்கிறது…♥
ஜனனி
உன் மோகத்தில்
எனை மூழ்கடித்தும்
உன் தாகத்தில்
எனையள்ளிப் பருகியும்
இன்னும் தீராத
உன் தாபம் கண்டு
கொதிக்கும் குளம்பியும்
குழம்பி தளும்பி தத்தளிக்கிறது…♥
ஜனனி