படம் பார்த்து கவி: உயிர்ப்புடன்

by admin 1
45 views

வண்ணங்கள் பல கூடி
காட்சிக்கு விருந்தாய்…
பஞ்சுப் பொதியாய்…
மெத்தென்று இதயம்
தீண்டும் உன்
அணைப்பே சுகம்தான்….
உயிரில்லா நீ
தரும் இதம்….
உயிர்ப்பைக் கூட்டுமே
நிதம் நிதம்…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!