தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்
உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!
குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!
உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!
உருகும் மெழுகுவர்த்திகளே!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: உருகும்
previous post