உருகுவது மெகுகு என நினைப்பது சரி!
ஆனால் அதில் உள்ள ரோஜா இதழ்கள் !
குறிப்பது எதை!
உன் வயதை என எண்ணாதே! அது உன் மனதை மட்டுமே! மனது என்றும் இளமை தான்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜனு அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)