படம் பார்த்து கவி: உருவம் இல்லாதது…

by admin 2
60 views

அரூபி…!
உருவம்
இல்லாதது…
அல்லாவிற்கு
உருவம்
இல்லை.
சரியோ தப்பி
அரூபி
என்றால் என்னை
பொறுத்த வரை
அல்லா
தான்….!
🙏🏿

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!