1.உறவுகள் பிரிந்து விட்டாலும் அதன் சார் நினைவுகள் தொடர்ந்தே இருக்கும்…
- இணைய மறுக்கும் உறவுகளை (PIN) என்னால் இயன்ற அளவில் இணைக்கிறேன் உணர்வுகளால்(Wire)…
- உலக விசயங்களை உள்ளூரில் தருவதால் நான் உலகம் சுற்றிய வாலிபன்…
- எனக்கும் அவளுக்கும் கல்யாணம் கரங்களோடு,இருவரும் நெருங்கவே முடியா தொலைவில் தாலிக் கயிறு…
கங்காதரன்