படம் பார்த்து கவி: உலகம்

by admin 1
105 views

உலகம் சுற்றி வர
உனக்கு ஆசை
உன்னைச் சுற்றி வர
எனக்கு ஆசை
எங்கே நம்முடைய
தேன் நிலவு
லண்டன் தேம்ஸ்
நதிக்கரையிலா
இத்தாலி நாட்டில்
வெனீஸ் நகரிலா
செக் குடியரசில்
ப்ராக் நகரமா
ஸ்பெயின் நாட்டில்
பார்சிலோனாவா
பெரு நாட்டில்
‌ மச்சு பிச்சா ‌

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!