படம் பார்த்து கவி: ஊதாப்பூக்குவளையிலே

by admin 1
50 views

ஊதாப்பூக்குவளையிலே…
உதிரும் மெழுகாய் நீ
உருக…
செந்தழல் கீற்றும்
அசைந்தாடி நாணம்
கொள்ளுதடி…
நின் அழகிய
நறுமணத்தால்….

🤍✨ இளயவனின் நறுமுகை இவள் ✨🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!