எண்ணங்களின் எழுச்சியால் உண்டாகும்
அழகான
உணர்வுகளை விட
பல வண்ணங்களின்
மிளிர்ச்சியால் உருவாகும்
ஒற்றை ஒளிக்கீற்று பேரழகு!!!
பேரன்புடன்
தரணி ❤️
எண்ணங்களின் எழுச்சியால் உண்டாகும்
அழகான
உணர்வுகளை விட
பல வண்ணங்களின்
மிளிர்ச்சியால் உருவாகும்
ஒற்றை ஒளிக்கீற்று பேரழகு!!!
பேரன்புடன்
தரணி ❤️