எத்தனை தொலைவிலும்…
அயராத உழைப்பிலும்..
மறவாமல் கூறிடும்
“ஹாப்பி அனிவெர்சரி பாப்பா”
எனும் வார்த்தைகளோடு..
எனை வந்தடையும்
வாழ்த்து மடல் நீ!
இளவெயினி.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)