எத்தனை முறை
தோற்றாலும்
சலிக்காது போராட
நீயே உதாரணம்
உன்னைப் போல்
மன உறுதி மட்டும்
இருப்பின்
அந்த வானமும்
நம் வசப்படுமே
இந்துமதி
எத்தனை முறை
தோற்றாலும்
சலிக்காது போராட
நீயே உதாரணம்
உன்னைப் போல்
மன உறுதி மட்டும்
இருப்பின்
அந்த வானமும்
நம் வசப்படுமே
இந்துமதி