எனக்குள் வசிக்கும்
உன் நினைவுகளுக்கு
நான் தான் பூர்வீக இருப்பிடம்..!!!
என்னையே தொலைத்து., என்னையே மறந்து.,
உன் நினைவுகளுக்கென முழுவதுமாய் உயில்
எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என் உயிர்..!!!
நான் இல்லாமல் போனாலும் உன் நினைவுகளில் வாழும் என் கூடு..!!! மீ. யூசுப் ஜாகிர்❤️