படம் பார்த்து கவி: என்னவனின் இதழ்கள்

by admin 1
42 views

என் ஆசை காதலனே

உன் முத்துப் பற்களை
சுத்தம் செய்யும்
பல்துலக்கியிடம்
எச்சரித்து விடு…

உன் பற்களை
மட்டுமே
தீண்ட
வேண்டும்
என்று…

உன் இதழ்களை
தீண்டும்
உரிமை
என்னையன்றி
யாருக்கும் இல்லை…

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!