என்னவளை பார்த்து
தொடட்டு மா என்றேன்
எவ்வளவு என்றால்
நிறையவே என்றேன்
குடியா மூழ்கிவிடும்
என்றாள் அவள்
நான் அவளின்
பூ போன்ற பாதத்தை
என்விரல்களால்
அழுத்தி தொட்டவுடன்
தன் நரம்புக்குள்
பூ பூக்குதே
என்றாள் அவள்
அவளை பார்த்து
தொலை தூரம்
வேண்டாம்
முன்னேறவா என்றேன்
மெதுவாக என்றாள்
அவள்
நான் அவளிடம்
நெருக்கமானேன்
அவள்
தன் கண்இமைகளை
மூடும்போது
இன்பத்தின் உச்சமடி
நீ என்றேன் அவளிடம்
எனக்கு சொந்தமடா
நீ என்றாள் அவள்
நான் அவளை கட்டி
பிடித்தேன்
அவள் என்னை
முத்தம்மிட்டு
காதல் தீபந்தம்
ஏற்றினாள்
M. W Kandeepan
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
