படம் பார்த்து கவி: என் கண்ணீர்த்துளிகளை

by admin
42 views

என்
கண்ணீர்த்துளிகளை
உதிர்க்கிறேன்.
வேர்கள்
பசியாறட்டும்.
ஒளிச்சேர்க்கைக்கு
உயிர்கொடுக்க
நீர்த்துளியின்
துளிச்சேர்க்கை
வேண்டும்.

ப.ராஜகுமார் சிவன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!