படம் பார்த்து கவி: ஏவுகணைகள்

by admin 1
38 views

விண்வெளியில் ஏவிய
கணைகள் செயலிழப்பின்
மண்ணில்….
தனிமனித இடைவெளிகள்
உணரா …..
உயிர்கள் தொடுக்கும்
வார்த்தைக் கணைகளும்தான்…..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!