ஒரு துளி மழைநீர் கூட
கோடை கால குடிநீராகும்.
மரங்களை அழித்து
ரோடுகள் போட்டால்
வசதிகள் வரலாம்.
மழை வராது,
வயல்கள் கூட
வரண்ட பாலைவனங்களாகும்.
கிணறுகள்
கூட வரண்டு போகும்.
அனைத்து
ஜீவன்களும் ஏங்கும்.
ஒரு துளி மழைநீருக்காக,
படம் பார்த்து கவி: ஒரு துளி
previous post