தலைப்பு: ஒரு புதிய ஜனனம்.
பகலவனின் மிதமான
கதிரலைகள்!
காரிருளை
துரத்தி அடிக்க!
அழகான விடியலுடன்!
தனிமைப்
பொழுத்தின் நடைப்பயிற்சியுடன்! என் இனிய நினைவலைகள்! மனதிற்கு இனியவருடன்!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: ஒரு புதிய
previous post