தாடி மீசை குத்துகுறது அப்பா என்றாள் மகள்…
அகற்றிவிட்டு ஒரு முத்தம் பகிர்ந்து வெட்கப் பட்டான் தந்தை… உடனே மாற்றமா ரம்புத் தான் போல
என்கென்ன மரியாதை என கோவித்தாள் மனைவி செல்லமாய்…
தனக்கொரு முத்தத்தை பெற்றிட…
கங்காதரன்