ஒவ்வொரு வயது இழப்பினை இனிப்புகளுடன் கொண்டாடுகின்றனர் பிறந்தநாள் என்ற பெயரில் நீ கொண்டாடுவது வயது இழப்பிற்காக அல்ல. உன் வாழ்க்கையின் வளர்ச்சிக்காக! ஐம்பூதங்களும்,முக்கோடி முப்பது தேவர்களும் உனை வாழ்த்துவதற்காகவே காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் உனக்காகவே சர்வ சாதாரணமாக காத்து கொண்டிருக்கிறேன் காதலோடு! -லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)