படம் பார்த்து கவி: ஓவியன்

by admin 1
45 views

ஓவியன் கையில் தூரிகை கொண்டு // எண்ணங்களை வண்ணங்களாக்கி படைத்த ஓவியம் போல் – நானும் //
என் எண்ணம் போல் உனை மாற்ற முயன்றதால் //
என் வாழ்வில் தொலைத்தேன் அனைத்து வண்ணங்களையும் //

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!