படம் பார்த்து கவி: கடத்திகள்

by admin 1
37 views

செயற்கை தீண்டா
இயற்கை அறிவியல்
மட்பாண்டத் தண்ணீர்
வெட்டிவேர் சேர்க்க
கூடுதல் மணம்
மிதமான உஷ்ணம்
உள்வாங்கி ……
தண்ணீர்….ஆ!
சில்லென்று இதமாய்….
மன உஷ்ணம் தணிக்கும்
கடத்திகள் உண்டா?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!