கடலுக்குள் மூழ்குகிறாயோ
கடலிலிருந்து தோன்றுகிறாயோ..
உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்..
உன் செயலை நினைத்து வியக்கிறேன்..
உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்
காபியும் போதவில்லை..
காகிதமும் போதவில்லை..
எழுத எழுத ஏங்குகிறேன்
எழுதுகோல்களும் போதவில்லை…
மொத்தத்தில் மயங்கி கிறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு நாளும்
உனை காண்கையில்…
மிடில் பென்ச்