படம் பார்த்து கவி: கடைசியாக

by admin 3
106 views

ஏன்
சீட் பெல்ட்
போடுவது
இல்லை….?
அஜாக்கிரதை..
சோம்பல். ..
அறியாமை..
இவை தான்
காரணம்
விபத்தை
தவிர்க்கவும்

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!