படம் பார்த்து கவி: கடைசியாக…

by admin 2
85 views

கடைசியாக…
எனக்கு
கழுத்தில்
தங்க செயின்
போடவும்…
கையில் ஒரு
தங்க
பிரேஸ்லெட்
போடவும்
ஆசை.
ஆம்.
இது பகல் கனவு.
கானல் நீர்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!