அமரவும் உறங்கவும் உதவுபவன் நீ!
வளர்ச்சியின் உதாரணமானவன் நீ!
நீ நானேனப் போட்டியிட்டு,
இடம் பிடித்து,
ஆட்டம் போட்ட குழந்தைப் பருவமே என் நெஞ்சில் நிற்க,
பதவிக்கு அடித்துக் கொள்ளும் ஆட்களால்
உன்னில்
நுழைந்த இறுமாப்பு
உன்னை கம்பீரமாகக் காட்டுகிறதா?
பதவிப் போனால் நீயும் உன் அந்தஸ்த்தை இழந்து விடுவாயே நீ?
உனக்கு உரைப்பவர் யார்?
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கதிரையின் திமிர்
previous post