கத்திரி வெயிலின்
கடுமையை
கத்திரிக்க வந்த
கார்மேக தூறலே…
கண்ணிமைக்காமல் உன்னை
கண்டு களிப்படைகிறேன்
என் கோடை கால காதலே!
பேரன்புடன்
தரணி ❤️
சென்னை
கத்திரி வெயிலின்
கடுமையை
கத்திரிக்க வந்த
கார்மேக தூறலே…
கண்ணிமைக்காமல் உன்னை
கண்டு களிப்படைகிறேன்
என் கோடை கால காதலே!
பேரன்புடன்
தரணி ❤️
சென்னை