தலைப்பு: கனவான ஒரு காதல்
மிதக்கும் படகு இல்லத்தில்! நீயும் நானும் மட்டும்!
இத்தாலியின் தேம்ஸ் நதிக்கரையில்!
ஒரு ஜோடி மிதிவண்டியில்!
பூக்களின் புன்னகையோடு! காலமெல்லாம்
பயணித்து வாழ ஆசை!
என்நெஞ்சினில்
ஆகா, என்னாயிற்று?
நிதர்சனம் உரைத்தது. நீ எனை விட்டு நீங்கி மாமாங்கம் ஆயிற்றே.!
கனவான காதலுடன்..
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: கனவான
previous post