படம் பார்த்து கவி: கரை சேர

by admin 1
32 views

கரை சேர காத்திருந்து
பின் கடலிடமே அண்டும்
நீல அலையாடியே…

உனக்கும் என்னை போன்றதொரு காதல் சபிக்கப்பட்டதோ!!

பேரன்புடன்
தரணி ♥️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!