படம் பார்த்து கவி: கற்கால மனிதா

by admin 1
30 views

கற்கால மனிதா
காதலில்
தற்காலிக பிரிவு இயல்பு தான்
முறிவு தான்
உறவுக்குள் வரக் கூடாது
ஈகோ கலைந்து
இதயம் விட்டுப் பேசு
இரு உடல்
ஓருயிராவதை
கண்கூடாய் காண்பாய்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!