கற்பழிப்பு
பாலியல் வன்கொடுமை
என எண்ணற்ற
சமூக சீண்டல்களுக்கு ஆளாகி- இனியும் தாளாது என
வெகுண்டெழுந்து
தீப்பிழம்பாய்
பிரவாகமெடுத்து
கண்களில்
கனலைக் கொண்டு
அக்னி ஜூவாலையாய்
வீச காத்திருக்கும்
சிங்க பெண்ணே…
உனக்கு நிகர் வேறுண்டோ!!!
சிங்க நடை போட்டு எழுந்து வா!!!
நாளை நமதாகும்💪🏼
பேரன்புடன்
தரணி ♥️
சென்னை
படம் பார்த்து கவி: கற்பழிப்பு
previous post