படம் பார்த்து கவி: கலாச்சாரத்திற்கு மாறாக

by admin 2
55 views

அந்த சிவந்த ரம்புத்தான் பழத்தை
ஒரு முறையாவது
சுவைத்து விட வேண்டும் என்ற
வேட்கையோடும் -விருப்பத்தோடும்
அருகே சென்றேன்
வழக்கத்திற்கு வழி வேறாக
கலாச்சாரத்திற்கு மாறாக
ரம்புத்தான் பழம் எனை தின்று காயம் ?
முள் பட்டு அல்ல
பல் பட்டு !

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!