படம் பார்த்து கவி: களவு

by admin 1
28 views

களவு காமம் துரோகம்
என்பது
மனிதனுக்குள் மிருகம்
அதை
அன்பு கருணை இரக்கம்
என்று
மறைக்க தெரிந்தால்
கடவுள்

You may also like

Leave a Comment

error: Content is protected !!